முடியாத ஒன்று

யோபு 5:9
;
9:10
ஆராய்ந்து முடியாத காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
1. அவருடைய இலக்கம் ஆராய்ந்து முடியாது
யோபு 36:26
இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
சங்கீதம் 102:24
என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளா தேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
சங்கீதம் 90:4;
2பேதுரு 3:8
2. அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது
சங்கீதம் 145:3
கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக் கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்து முடியாது.
யாத்திராகமம் 15:11;
உபாகமம் 10:17
; 1நாளாகமம் 29:11
;
நெகேமியா 1:5
;
யோபு 36:5;
சங்கீதம் 47:2
;
சங்கீதம் 86:10
;
சங்கீதம் 92:5;
தானியேல் 4:3
3. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாது
ஏசாயா 40:28
(27-30
) பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தரா கிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது.
லூக்கா 2:47
அவர் (இயேசு) பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தி யையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்து பிரமித்தார்கள்.
4. அவருடைய அதிசயம் விவரிக்க முடியாது
சங்கீதம் 40:5
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக் கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லி முடியாது.
1நாளாகமம் 16:24
;
சங்கீதம் 72:11
;
சங்கீதம் 77:14;
சங்கீதம் 86:10
;
சங்கீதம் 96:3
;
சங்கீதம் 98:1
;
சங்கீதம் 105:2
; சங்கீதம் 136:4
5. அவருடைய சத்தத்தை தவிர்க்க முடியாது
யோபு 37:4
(1-7)
அதற்கு பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.